Thursday, 29 December 2011
Wednesday, 21 December 2011
Sunday, 18 December 2011
சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் 150வது உழவாரப்பணி
உ
ஆலயம் காப்போம் அறநெறி வளர்ப்போம்
அன்புடையீர்,
நிகழும் கர வருடம் மார்கழி மாதம் 9 ஆம் தேதியன்று (25 .12 .2011) அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் உழவாரப்பணி நடைபெறுகிறது.
அத்தினத்தில் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் தவறாது கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
இடம்: ஸ்ரீ ஆறுமுக நயினார் சன்னதி,
சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில்
திருநெல்வேலி - டவுன்.
நாள்: 25.12.2011
நேரம்: காலை 8 மணி.
இங்ஙனம்
சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் பக்தர் பேரவை.
திருநெல்வேலி.
Subscribe to:
Comments (Atom)

